நடுத்தெரு கொனா வீட்டைசேர்ந்த மர்ஹும் மு.மு.முஹம்மது ஹுசைன் அவர்களின் மகளும் மர்ஹும் ஹாஜி மு.செ.மு அபூஹனீபா அவர்களின் மனைவியும், மர்ஹும் ஹாஜி மு.மு.முஹம்மது இப்ராஹிம், ஹாஜி மு.மு.முகம்மது பாரூக் ஆகியோரின் சகோதரியும், சம்சுதீன், ஹசன் மரைக்காயர் ஆகியோரின் மாமியாவும், மு.செ.மு.ஆசிக் அஹமது அவர்களின் தாயாருமான ஜெய்னம்பு அவர்கள் இந்தியன் பேங்க் அருகில் உள்ள இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (02/10/2022) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
This was a fantastic read! The author did an excellent job presenting the information in an engaging way. I’m eager to hear different viewpoints on this. Check out my profile for more discussions.