மேலத்தெரு ஊசி வீட்டு மர்ஹூம் மீ.மு முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் L.S.A.அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.மு.அப்துல் ரஜாக், மீ.மு.முஹம்மது நூருதீன். மர்ஹூம் மீ.மு.ஷர்புதீன், மர்ஹும் மீ.மு.அப்துல் மஜீத் ஆகியோரின் சகோதரியும், ஜாகிர் உசேன், நெய்னா முகம்மது, அப்துல் ஜப்பார், தமீம் அன்சாரி, அலி பாஸின், நியாஸ் கான், முகமது இக்பால் இவர்களின் தாயாரும் கே.எஸ்.எம்.அலி அக்பர் அவர்களின் மாமியாருமாகிய அயின் என்கிற ஐனுல் பஜ்ரியா அவர்கள் இன்று காலை 10:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment