மரண அறிவிப்பு – உஸ்மான் அவர்கள்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 21st September 2022, 06:18 pm

புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹீம் செ , சு சேக்முகம்மது அவர்களின் மகனும் S வஜிர் சுல்தான் அவர்களின் சகோதரரும்செ மு இ சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், முகம்மதுஷாபி , அகமது பிலால் இவர்களின் பெரியப்பாவும் , குளோப் ஜாமுன் அன்சாரி அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமாகிய உஸ்மான் அவர்கள் பழைய போஸ்டாபீஸ்ரோடு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 22/9/22 தேதி வியாழக்கிழமை
காலை 8 மணியளவில் தக்வாபள்ளி கப்ருஸ்தானில்
நல்லடக்கம் செய்யப்படும்

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter