அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் இன்று மாலை STEM LAB திறப்புவிழா அழைப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் இன்று (21/09/2022) மாலை 3:00 மணி அளவில் STEM LAB திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக K.திராவிடசெல்வம் M.sc., M.Ed. (District Educational officer) பட்டுக்கோட்டை. அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்.

ஆகையால், இந்த விளர்விற்கு பெற்றோர்கள் மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது!

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times