அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மரண அறிவிப்பு புதுமனைத்தெருவை சார்ந்த மர்ஹும் ஹாஜி M.A சேக் முஹம்மது தம்பி அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி S.A அபுல் ஹசன் அவர்களின் மர்மகணும், மர்ஹும் ஹாஜி S.முஹம்மது இக்பால், ஹாஜி S.முஹம்மது புகாரி, ஹாஜி S. சேக் தாவூது, ஹாஜி S. அப்துல் குத்தூஸ், ஹாஜி S.அஹமது மொகைதீன் ஆகியோர்களின் சகோதரரும், அஹமது ஸ்டோர் அனஸ், ராசித், மர்ஹும் ஜமாலுதீன் ஆகியவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி.S சம்சுதீன் அவர்கள் புதுமனை தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
அன்னாரின் ஜனஸா இன்று காலை 10 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.
Your humor added a lot to this topic! For more information, click here: FIND OUT MORE. What do you think?