அதிராம்பட்டினம் கிராணி மைதானத்தில் அதிரை PCC கிரிக்கெட் அணியினர் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கிரிக்கெட் தொடர் தொடங்கினர். அதனை அடுத்து இந்த தொடரில் sydney, Afcc, Rccc, Pcc, Asc ஆகிய 5 அணியினர் பங்குபெற்றனர்.
இந்த தொடரின் இறுதி ஆட்டம் இன்று கிராணி மைதானத்தில் RCCC VS AFCC அணியினருக்கு இடையே நடைபெற்றது.
இந்த இறுதி ஆட்டத்தில் அதிரை RCCC அணியினர் இருவது ஓவர்களுக்கு 122 ரன்கள் அடித்து 8 விக்கெட்களை இழந்தனர். அதனை தொடர்ந்து 123 ரன்களை வெற்றியிலக்காக கொண்ட AFCC அணியினர் 15 ஓவர்களில் 123 ரன்களை அடித்தது வெற்றிபெற்று சுழற்கோப்பை கைப்பற்றினர்.
AFCC அணியினருக்கு – முதல் பரிசு ₹5000 மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
RCCC அணியினருக்கு – இரண்டாம் பரிசு ₹3000 மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
ஆட்ட நாயகனாக AFCC அணியின் ஜாசின் மற்றும் தொடர் ஆட்ட நாயகனாக RCCC யுவராஜ்ஜிம் தேர்வு செய்யட்டனர்..
மேலும் இத்தொடரில் AFCC அணி ஆடிய அணைத்து போட்டிகளிலும் வெற்றிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
This was both informative and hilarious! For more details, click here: LEARN MORE. What’s your take?