காலியார் தெரு சேர்ந்த மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மகளும் அப்துல் ஜலீல் அவர்களின் மனைவியும் s.முஹம்மது இஸ்மாயில் S. ஜெய்னுலாவுதீன் இவர்களின் சகோதரியும் A.பயாஸ் அஹமது அவர்களின் தாயாருமாகிய மும்தாஜ் பேகம் அவர்கள் இன்று காலை காலமாகிவிட்டார்கள்.
.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.
This article had me hooked! For those curious, here’s more: DISCOVER MORE. What are your thoughts?