அதிரை OUTFIT ஷோரூமில் நாளை நடைபெற இருக்கும் அதிஷ்ட குலுக்கல் நிகழ்ச்சி!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 13th September 2022, 10:20 pm

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் கடந்த 8 ஆம் தேதி MSS அபுபக்கர் Complexல் காலை 10:00 மணியளவில் (ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான) Outfit Showroom திறக்கப்பட்டது.

மேலும், திறப்பு விழா அன்று ரூபாய் Rs.500 Purchase செய்பவருக்கு ஒரு Token வழங்கப்படும் மேலும் (14-09-2022) அன்று இரவு 8:00 மணிக்கு குலுக்கல் முறையில் மூன்று அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கபடவுள்ளார்கள் என்று OUTFIT நிறுவனம் அறிவித்திருந்தது, இந்நிலையில், நாளை (14/09/2022) இரவு 8:00 மணி அளவில் OUTFIT கடையில் குலுக்கல் நடைபெற இருக்கிறது, இந்த குலுக்கலில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள் அறிவித்திருக்கிறது.

முதலாம் பரிசு – ரூபாய் Rs. 13,999 மதிப்புள்ள Nokia 3.4 Dual Sim Smartphone.

இரண்டாம் பரிசு – ரூபாய் Rs. 7,299 மதிப்புள்ள Jio Smartphone.

மூன்றாம் பரிசு – ரூபாய் Rs. 6,999 மதிப்புள்ள Nokia C01 Plus வழங்கப்படும்.

ஆகையால், பொதுமக்கள் அனைவரையும் OUTFIT நிறுவனம் நாளை நடைபெற இருக்கின்ற குழுக்களுக்கு அன்போடு வரவேற்கிறது.

மேலும், இந்த 500 ரூபாய் டோக்கன் போடுவதற்கு நாளை இரவு 7:00 மணி வரை அவகாசம் உள்ளது.

நாளை நடைபெறும் குலுக்கல் TIMES OF ADIRAI youtube பக்கத்தில் நேரலை செய்யப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு :- Rs.1000 Purchase செய்பவருக்கு தனி Token வழங்கப்பட்டு வருகிறது. அதற்குண்டான குலுக்கல் வரும் தீபாவளி (24-10-2022) அன்று இரவு 8:00 மணிக்கு குலுக்கல் குழுக்கப்பட்ட மூன்று அதிஷ்டசாலிகளுக்கு பிரிட்ஜ், மிக்ஸி, வாஷிங் மெஷின் போன்ற பரிசுகள் வழங்கப்படும்.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos