மரண அறிவிப்பு – ஜமாலுதீன் அவர்கள்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 13th September 2022, 12:34 pm


நடுத்தெருவைச்சேர்ந்த மர்ஹும் மீரான் லெப்பை மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் அல்தாஃப், சம்சுத்தீன், இமாமுதீன் இவர்களின் தகப்பனாரும் ஜமாலுதீன் அவர்கள் இன்று நடுத்தெரு இல்லத்தில் சற்றுமுன் வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4:30 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter