بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ,
அல்லாஹ்வின் உதவியால் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்காக ஹுதாஸ் நிறுவனத்தை அறிமுகம் செய்கிறோம், எங்களிடம் ஆண்களுக்கான புத்தம் புதிய உள் ஆடைகளை நேரடியாக தொழிற்சாலைகளில் இருந்து ஏற்றுமதி தரத்தில் மிகவும் நியாயமான விலையில் அறிமுகப்படுத்துகிறோம். மேலும் உடலுக்கு ஏற்ற நாகரீகமான ஆடைகள் மிகுந்த தரத்தில் வழங்குகிறோம்.
மேலும், எங்களிடம் ஆர்டரின் பெயரில், தரமான துணியில், நியாயமான விலையில் தாங்கள் விரும்பும் வண்ணத்தில் விரும்பும் வடிவமைப்பில் அணைத்து விதமான துணிகளிலும் ஜெர்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து அளவுகளிலும் செய்து தருகிறோம்.
மேலும் குழந்தைகளுக்கு உண்டான உள் ஆடைகளும் வழங்குகிறோம்.
மேலும் தமிழகம் எங்கும் உங்களுக்கு தேவைப்பட்டால் டெலிவரி மூலம் அனுப்பிவைக்கப்படும்..
உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது. பொதுமக்கள் அனைவரும் உங்கள் நல்ஆதரவை வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இன்ஷா அல்லாஹ், விரைவில் எங்களின் அலுவலகம் அதிரையில் திறக்க உள்ளோம் என்பதை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!
மேலும் ஹுதாஸ் நிருவனத்தின் எல்லா தயாரிப்புகளையும் வோல்ஃப் மார்கட்டிங் சந்தைப்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் எங்களைத் தொடர்புகொண்டு தொகையைச் செலுத்தி உங்கள் ஆர்டரைப் பெறுங்கள்.
மற்றும்
மற்றும்
Great mix of humor and insight! For more, click here: READ MORE. Let’s discuss!