மரண அறிவிப்பு – அமீர் (எ) அமீர் ஹம்சா அவர்கள்!

அதிராம்பட்டினம் கடைத் தெருவில் சர்பத் கடை நடத்தி வரும் வாய்க்கால் தெருவை சேர்ந்த அமீர் (எ) அமீர் ஹம்சா அவர்கள் இன்று (07/09/2022) 1 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (07/09/2022) மக்ரிப் தொழுகை முடிந்த உடன் பெரிய ஜூம்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sabrinat
Sabrinat
5 months ago

Fantastic perspective! The points you made are thought-provoking. For more information, I found this resource useful: FIND OUT MORE. What do others think about this?

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x