அதிரையில் கடந்த 13/08/2022 அன்று இரவு இஜாபா பள்ளி அருகே 6 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய் விட்டது, காணாமல் போனது நேற்று தான் தெரியவந்த நிலையில் கடைசியாக 13/08/2022 அன்று இரவு இஜாபா பள்ளி அருகில் தான் பார்த்ததாக கூறுகிறார்கள்.
யாரேனும் அந்த தங்க நகையை கண்டெடுத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
9789471873



Very well written! The points discussed are highly relevant. For further exploration, check out: LEARN MORE. Keen to hear everyone’s opinions!
You have remarked very interesting details! ps
nice internet site.Leadership