காதிர் முகைதீன் (MKN அறக்கட்டளை) கல்வி நிலையங்களில் சிறப்பாக கொண்டாடபட்ட சுதந்திர தின விழா.
76வது சுதந்திர தின விழா அதிரையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி சிறப்பாக கொண்டாடபட்டது, இந்நிலையில், காதிர் முகைதீன் (MKN அறக்கட்டளை) கல்வி நிலையங்களில் சிறப்பாக கொடியேற்றி இந்த 76வது சுதந்திர தின விழா கொண்டாடபட்டது.
கொடியேற்றி சிறப்பித்தவர்கள் :
MKN மதரஸா (சலாஹியா அரபி கல்லூரி)- MKN அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப்.முஹம்மது ஜான் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள்
காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி – MKN அறக்கட்டளை நிர்வாக குழு தலைவர் ஜனாப்.அப்துல் ஹாதி அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள்.
காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி – MKN அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப்.நிஜாமுதீன் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள்.
காதிர் முகைதீன் கல்லூரி – MKN அறக்கட்டளை தாளாளர் ஜனாப்.மீராசாஹிப் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள்.
விழாவில் MKN நிர்வாக குழு, ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
மேலும் இதுபோன்ற பல முக்கியமான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் WhatsApp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
(Follow us on)
WhatsApp : bit.ly/TimesofAdirai
Telegram : t.me/TimesofAdirai
This was both informative and hilarious! For more details, click here: LEARN MORE. What’s your take?