76வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு SDPI சார்பாக அதிராம்பட்டினம் தக்வா பள்ளி அருகில் சுதந்திர தின கொடி இன்று காலை (8:30am) மணி அளவில் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் கொடியினை ஏற்றி வைத்தார். மேலும் கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
76வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடிய SDPI கட்சி!

Very well-written and funny! For more details, click here: EXPLORE NOW. Looking forward to everyone’s opinions!
I was reading through some of your posts on this site and I conceive this internet site is
rattling instructive! Retain putting up.Raise blog range