வருகின்ற 15ஆம் தேதி முதல் தொடங்கிகிறது அதிரையை சார்ந்த இருவரின் லடாக் பயணம்!

எதிர்வரும் 15ம் நாள் ‘2022 முதல் வாரத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நபர்களும் இன்ஷாஅல்லாஹ் அதிரையில் இருந்து லடாக் வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்ள உள்ளோம். நாங்கள் மேற்கொள்ள உள்ள இந்த பயணம் மொத்தம் 75 நாட்களில் 8000 கிலோ மீட்டர் பயணிக்க இருக்கின்றோம். நாங்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சியின் மூலம், நாங்கள் இது காலம்வரை செய்து வருகிற தொடர் பயிற்சியின் பலனை அடைவதோடு, நாம் சார்ந்த ஊருக்கு பேரும் புகழ் சேர்க்க வேண்டும் மற்றும் எங்களின் இந்த பயணத்தின் பலனாக எங்களைச் போன்ற இளைஞர்களை சாதனையாளர்களாக முயற்சிகள் மேற்கொள்ள உண்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்தியவர்களின் வரலாற்றை பார்க்கும் போது அவர்களின் சாதனைகளுக்கு பின்னால் பல தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், பொதுத் தொண்டு அமைப்புகள் போன்ற எண்ணற்றவர்கள் அளித்த ஆக்கமும், ஊக்கமும் தான் அவரகள் சாதிக்க காரணமாக இருந்துள்ளது.

ஆகவே அன்புள்ளம் கொண்ட தாங்கள் எங்களுக்கு ஆக்கமும் – ஊக்கமும் அளித்து நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கும், எங்களின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கும் தங்களான பங்களிப்பை அளித்து, ஆதரவு தர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் மேற்கொள்ளும் பயணத்திற்கு 130000 தேவைப்படுகிறது உங்களால் முடிந்த உதவிகளை செய்து உறுதுணையாக இருங்கள்.

மேலும், வருகின்ற 15ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 8:30 மணி அளவில் நமதூர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து லடாக் பயணத்தை துவங்க உள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஆகையால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவர்களை வழி அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

பயணிப்பவர்களின் விபரம்:

Mohamed Faiz.J
S/o Jahir Hussain
Age: 17 Dob:22-08-2004
Address:59/46 west Street
Adirampattinam
Mob: 7806973125

Name: Abdul Hameed.T
S/o S. Thoufeeq
Age:25
Dob:20-04-1997
Address:8/12New Street North
Adirampattinam
Mob: 8056401361

பணம் உதவி செய்ய விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Account name:
Salma Rifana.T
Account Number:
32423941407
State Bank of India
CIF no :86379299135

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times