எதிர்வரும் ஆகஸ்ட் 2022 முதல் வாரத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நபர்களும் இன்ஷாஅல்லாஹ் அதிரையில் இருந்து லடாக் வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்ள உள்ளோம். நாங்கள் மேற்கொள்ள உள்ள இந்த பயணம் மொத்தம் 75 நாட்களில் 8000 கிலோ மீட்டர் பயணிக்க இருக்கின்றோம். நாங்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சியின் மூலம் இது காலம்வரை செய்து வருகிற தொடர் பயிற்சியின் பலனை அடைவதோடு, நாம் சார்ந்த ஊருக்கு பெரும் புகழ் சேர்க்க வேண்டும் மற்றும் எங்களின் இந்த பயணத்தின் பலனாக எங்களை போன்ற இளைஞர்களை சாதனையாளர்களாக்க முயற்சிகள் மேற்கொள்ள உந்துதலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்தியவர்களின் வரலாற்றை பார்க்கும் போது அவர்களின் சாதனைகளுக்கு பின்னால் பல தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், பொதுத் தொண்டு அமைப்புகள் போன்ற எண்ணற்றவர்கள் அளித்த ஆக்கமும், ஊக்கமும் தான் அவர்கள் சாதிக்க காரணமாக இருந்துள்ளது. ஆகவே அன்புள்ளம் கொண்ட தாங்கள், எங்களுக்கு ஆக்கமும் – ஊக்கமும் அளித்து நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கும், எங்களின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கும் தங்களாலான பங்களிப்பை அளித்து, ஆதரவுதர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: இந்த நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ள மூன்று நபர்களுக்கும் தேவையான அடிப்படை செலவுகளும், முக்கிய உபகரணங்களுக்கும் தேவைப்படும் செலவு தொகை ரூபாய்: 2,00,000/- ( இரண்டு லட்சம் மட்டும்) ஆகும்.
பயணிப்பவர்களின் விபரம்:
1)
Mohamed.T
S/o V.T.Thalala Maraikkayar
Age : 21
Dob : 24/02/2001
Adress : 26A west street Adirampattinam
Mob : 8124135318
2)
Mohamed Faiz.J
S/o jahir Hussain
Age : 17
Dob : 22/08/2004
Address : 59/46 west Street Adirampattinam
Mob: 7806973125
3)
Name: Abdul Hameed.T
S/o S.Thoufeeq
Age:25
Dob:20-04-1997
Address: 8/12New Street North Adirampattinam
Mob: 8056401361
Fantastic insights! Your perspective is very refreshing. For more details on this topic, visit: EXPLORE FURTHER. What do others think?