அதிராம்பட்டினம் SSMG நடத்தும் 21ஆம் கால்பந்து தொடர்போட்டி கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது, தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த தொடர்போட்டியில் இறுதிஆட்டம் கடந்த 21ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் முதல் நாள் இரவு பெய்த மழையால் இறுதி ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனை எடுத்து தொடர்ச்சியாக அதிரையில் மழை பெய்து வந்த நிலையில் இந்த இறுதி ஆட்டம் வருகின்ற (01/08/2022) திங்கள்கிழமை அன்று நடைபெறும் என SSMG நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இறுதி ஆட்டம் ஆடவேண்டிய அணிகள்.
Athletic blues தஞ்சாவூர் VS பாலு மெமோரியல் திருச்சி
குறிப்பு : இறுதி ஆட்டத்திற்கு முன்பு மழை பெய்தால் இறுதி ஆட்டம் தேதி மாற்றப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
Your humor made this topic so engaging! For further reading, click here: DISCOVER MORE. Looking forward to the discussion!