மரண அறிவிப்பு – நடுத்தெரு கீழ்புரம் சார்ந்த ஹாஜி A.V.M முகைதீன் சாகிபு அவர்கள்.

நடுத்தெரு கீழ்புறம் மர்ஹூம் அ.வா.மு.அபூபக்கர் சாகிபு அவர்களின் மகனும் அ.வா.மு.அஹம்மது அ.வா.மு அபூபக்கர் ஆகியோரின் தகப்பனாரும் மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது முகைதீன் மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும் ஹாஜி மா.மு சம்சுதீன் ஹாஜி எஸ்.முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் மாமனாரும் செ.இ.மு.முகமது புகாரி செ.இ.மு.முகமது சம்சுதீன் இவர்களின் மச்சானுமாகிய ஹாஜி A.V.M.முகைதீன் சாகிபு இன்று காலை 7 மணி அளவில் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் தக்வா பள்ளி மையவாடியில் லுஹர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும்.

Death Notice – Haji A.V.M Mukhaideen Sakibu of Middle Street

Haji is the son of Marhum Abu Bakar Saqibu of Middle Street and father of Marhum Muhammad Abu Bakar and brother of Marhum Muhammad Muqaideen Marhum Muhammad Ibrahim, father-in-law of H.E. Muhammed Samsuddin Haji S.Muhammad Ibrahim and son-in-law of H.E.M. Muhammad Bukhari, H.E.M. Muhammad Samsuddin.

Haji A.V.M.Muqaideen Saqibu passed away today at 7.A.M

Inna Lillahi wa Inna Ilahi Rajivun.

His Janaza Insha Allah will be cremated after Zuhar prayer at Taqwa Masjid Burial center.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rachelt
5 months ago

This was both amusing and educational! For those interested, visit: EXPLORE NOW. Looking forward to the discussion!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x