இராமநாதபுரம் பனைக்குளத்தை சேர்ந்த மர்ஹும் அஸ்மத்துல்லா அவர்களின் மகனும், முகம்மது பக்கிர் மற்றும் முகம்மது சகாபுதீன் ஆகியோரின் சகோதரரும், முகம்மது அசாருதீன் அவர்களின் தகப்பனாரும், முகம்மது தமீம் மற்றும் இர்ஷாத் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய முகம்மது அப்துல் காதர் அவர்கள் இன்று(16/07/22) காலை 5 மணியளவில் ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(16/07/22) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.
Insightful and well-written! Your points are thought-provoking. For those wanting to learn more about this topic, here’s a great resource: FIND OUT MORE. Interested in hearing everyone’s perspective!