அன்பான கால்பந்தாட்ட ரசிக பெருமக்களே. இன்று(11 ஜூலை 2022) முதல் 5 நாட்களுக்கு AFFA நடத்தும் கல்பந்தாட்ட போட்டி நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரில் உள்ள மைதானத்தில் மாலை 04:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இன்றைய முதல் ஆட்டத்தை நமதூர் நகரட்சித் தலைவர் திருமதி எம் எம் எம் எஸ் தாஹிராஅம்மாள் அவர்களும், நாகர் மன்ற துணை தலைவர் திரு. இராம.குணசேகரன் அவர்களும், சம்சுல் இஸ்லாம் சங்கம், அனைத்து முஹல்லா நிர்வாகிகள்,தொழிலதிபர் எம்.எஸ் ஷஹாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளனர். அது சமயம் அனைத்து கால்பந்தாட்ட ரசிகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இன்று 8 ஆட்டங்கள்
முதல் ஆட்டம்
சென்னை காவல்துறை அணையினருக்கும் குலோத்துங்கன் நினைவு தஞ்சவூர்
இடையே நடைபெறும்.
இரண்டாவது ஆட்டம்
கோல்ஃப் பேக் சென்னை மற்றும் கவுதியா செவன்ஸ் நாகூர் அணையினருக்கும் இடையே நடைபெறும்
தொடர்ந்து மற்ற ஆடங்கள் நடைபெறும்
Fantastic perspective! The points you made are thought-provoking. For more information, I found this resource useful: FIND OUT MORE. What do others think about this?