டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய குர்ஆன் கிராஅத் போட்டியின் நிறைவு விழா!

TIMES OF ADIRAI நடத்திய கிராஅத் போட்டி கடந்த மே மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு மொத்தம் 350+ க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பெறப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அனைத்து வீடியோக்களும் TIMES OF ADIRAI youtube பக்கத்தில் அப்லோட் செய்து முடிக்கப்பட்டது. மேலும் ஆலிம்களால் போட்டியாளர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கி தயார்நிலையில் உள்ளது.

இந்நிலையில் குர்ஆன் கிராஅத் போட்டியின் நிறைவு விழா இன்ஷா அல்லாஹ் வருகின்ற 12.07.2022 செவ்வாய்கிழமை அன்று மாலை 4:30 மணி முதல் 8:30 வரை.

இடம் : ஆண்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்திலும் பெண்களுக்கு உஸ்வத்துர் ரசூல் பெண்கள் மதரஸாவிலும் நடைபெற இருக்கிறது.

மேலும் விழாவில் காரிகள் & ஹாஃபிழ்களின் கிராஅத் அரங்கமும் நடைபெறும்.

கிராஅத் மஜ்லிஸில் பங்குபெறும் ஹாஃபிழ்கள் & காரிகள்

மவ்லவி காரி அஹ்மத் ஜாபிர் கைரி ஹாஃபிழ் அஹ்மத்
மவ்லவி ஜகரிய்யர் ஸலாஹி
ஹாஃபிழ் உனைஸ்
ஹாஃபிழ் முஹம்மத்
ஹாஃபிழ் ஃபாழில்

சிறப்பு பயான்
மவ்லவி நவாஸ் கான் காஷிஃபி ஹஜ்ரத்

சிறப்பு துஆ
மவ்லானா மவ்லவி முஃப்தி அப்துல் ஹாதி பாகவி ஹஜ்ரத்

குறிப்பு : கிராஅத் போட்டி மற்றும் மார்க்க கேள்வி பதில் போட்டியின் வெற்றியாளர் பட்டியல் விரைவாக அறிவிக்கப்படும், இணைந்திருங்கள்.

அழைப்பின் மகிழ்வில் :
டைம்ஸ் ஆஃப் அதிரை குழு – 9994222582

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
S. Yasmeen
S. Yasmeen
2 years ago

Nalla competition. Question konjam tough aa irundadu

Patriciat
Patriciat
6 months ago

Insightful and well-written! Your points are thought-provoking. For those wanting to learn more about this topic, here’s a great resource: FIND OUT MORE. Interested in hearing everyone’s perspective!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
3
0
Would love your thoughts, please comment.x
()
x