அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் காக்கெட் கிளப் நடத்தும் 25 ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் இறுதி போட்டி இன்று வெஸ்டர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் WCC அணியினரும் SKPTS SPORTS CLUB அணியினரும் போட்டியிட்டனர்
இப்போட்டியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பிஸ்மில்லாஹ் கான் அவர்களின் தலைமையில் அதிரை WCC அணி வெற்றியை சுவைத்தனர் மேலும்
சில்வர் ஜூப்லி வருடத்தில் கோப்பையை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம்,
WCC RED - 204/6 (20.0)
SKPTS SPORTS CLUB - 192/10 (18.5)
WCC RED won by 12 runs
Player of the match : Jebastin (WCC RED)




Comments (0)
No comments yet.
Write a comment