அதிரையில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஏர்டெல் ஸ்ட்ரீம் ஃபைபர் நெட்வொர்க் தற்பொழுது அதிரையில் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்து 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இணையச் சேவை இணைக்கப்பட்டுள்ளது, என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது ஏர்டெல் ஸ்ட்ரீம் ஃபைபர் நெட்ஒர்க் நிறுவனம், மேலும் மிக விரைவில் டெலிபோன் வசதிகளுடன் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, ஆகையால் நமது ஊரில் யாருக்கேனும் ஏர்டெல் ஸ்ட்ரீம் ஃபைபர் இன்டர்நெட் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு இணையச் சேவையை பெற்றுடுங்கள்.
அஹமது தம்பி – +91 98946 48441
அஷ்ரப் – +91 72003 64700