டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் கிராத் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

ல்லாஹ்வின் கிருபையால், டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் கிராத் போட்டி கடந்த மே மாதம் 20ஆம் தேதி முதல் துவங்கப்பட்டது, மேலும் அதில் விடியோக்கள் அனுப்புவதற்கான கால அவகாசம் மே மாதம் 20ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 5ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ், அவகாசம் முடிவடைந்த நிலையில் மொத்தம் 354 நபர்கள் இச் சிறுவர்களுக்கான கிராத் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுக்கான கிராத் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாக கலந்து கொண்டவர்களின் அனைத்து வீடியோக்களும் பெறப்பட்டுள்ளனர். இன்ஷா அல்லாஹ், 354 வீடியோக்களும் தினமும் 10 விடியோக்கள் என டைம்ஸ் ஆஃப் அதிரை YOUTUBE பக்கத்தில் அப்லோட் செய்யப்படும். UPLOAD செய்யப்பட்டு உங்களுடைய பிள்ளைகளின் வீடியோவின் லிங்க் உங்களுடைய வாட்சப் எண்ணிற்கு உடனடியாக அனுப்பப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். தயவுகூர்ந்து பொறுமையுடன் காத்திருங்கள் உங்கள் பிள்ளைகளின் வீடியோ அப்லோட் செய்யப்பட்ட உடன் வீடியோவின் லிங்க் விரைவாக அனுப்பப்படும் என்பதனை தெரிவித்து கொள்கிறோம், ஆகையால் தொடர்ந்து ஏன் இன்னும் விடியோ வரவில்லை என்று சந்தேகித்து தொடர்ந்து மெசேஜ்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம், 354 விடியோக்களும் upload செய்யப்பட்டு, உலமாக்களை வைத்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படும், இன்ஷா அல்லாஹ் போட்டியின் வெற்றியாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்!

மேலும் போட்டியின் சுவாரசியமாக, டைம்ஸ் ஆஃப் அதிரை YOUTUBE பக்கத்தில் UPLOAD செய்யப்படும் 354 விடியோக்களின், சில கிராத் வீடியோவின் நடுவே மார்க்க கேள்விகள் கேட்டுவருகிறோம், மொத்தம் 354 விடியோக்களில், ஏதேனும் 20 விடீயோவின் நடுவே மார்க்க கேள்விகள் இருக்கும், 20 கேள்விகளையும் கண்டறிந்து அதற்குண்டான பதிலையும் சேர்த்து மொத்தமாக எங்கள் Whatsapp எண்ணிற்குக்கு (9994222582 – முகமது ஜாபீர்) அனுப்பி வைக்கவும்.

குறிப்பு : பதில் அனுப்பும் போது உங்கள் பெயர், வயது, தகப்பனார் பெயர், ஊர் மற்றும் கேள்விகள் எந்த விடீயோக்களில் இருந்ததோ அந்த விடியோவின் REG NO என்ற விளக்கத்துடன் அனுப்பவேண்டும், இக் கேள்வி பதில் போட்டியில் அதிக மதிப்பெண் எடுக்கும் மூன்று நபர்களுக்கு தனி பரிசு உண்டு என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்!

கேள்வி பதில் அனுப்புவதற்கு உண்டான உதாரணம் பின்வருமாறு!

Name :
Age :
Father’s name :
Place :

1)TOA101
பதில் :

2)TOA110
பதில் :
.
.
.
20)TOA210
பதில் :

குறிப்பு : அணைத்தும் ஒரே மெசேஜ்யில் இருக்கவேண்டும்!

லிங்க் ஐ கிளிக் செய்து டைம்ஸ் ஆஃப் அதிரை YOUTUBE பக்கத்தை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!!⬇️

https://youtube.com/c/TIMESOFADIRAI

Here Website link⬇️
Www.timesofadirai.com

Prayer Times