அதிரையில் உதயமாகியது ஃபிலை விங் டிராவல் & டூர்..!

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை ரோட்டில் வண்டிப் பேட்டையில் மஸ்ஜித் நூர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள FLY WING டிராவல் & டூர் நிறுவனம்.

1/06/2022 காலை பத்து மணி அளவில் இறைவனின் அருளால் சிறப்பான முறையில் துவங்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கு விசா மற்றும் டிக்கட்,
உம்ரா செல்வதற்கு, பஸ், ரயில் டிக்கட் மற்றும் போன் ரீச்ஜார்ஜ், பாஸ்போட் ரினிவல் என பொது மக்களின் வசதிக்காக அனைத்தும் துரிதமாக செய்து கொடுக்கும் வகையில் எங்களது டிராவல் செயல்படும் என்பதை அதன் உரிமையாளர்கள் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.

திறப்பு விழாவிர்க்கு வருகை புரிந்த அதிரை நகராட்சி சேர்மன் , துணை சேர்மன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கலுடன், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மிக சிறப்பு!!

மண்ணின் மைந்தர்கள் தொடங்கும் தொழில் புரிவோரை ஆதரவு கொடுத்து ஊக்கப் படுத்துங்கள்!

உங்களின் தேவை!
எங்களின் மகத்தான சேவை!

மேலும் தொடர்புக்கு,

FLY WING TRAVEL & TOUR
90030 85633
90436 90100

Prayer Times