மேலும் இரண்டு சிறந்த மருத்துவர்களை பெற்றிருக்கிறது அதிராம்பட்டினம்.!

மருத்துவர்கள் இருவரும் அதிரையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அதிரை மக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் டாக்டர் முகம்மது மீரா சாகிப் அவர்களுடைய மகன் மற்றும் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது

டாக்டர் ஷேக் சைபுதீன் M B B S, D.Ortho, CSFA ( USA ) 0rthopaedic Surgeon அவர்கள் எலும்பு முறிவு சம்பந்தமாக சிறந்த அனுபவத்துடன் மக்கள் எலும்பு முறிவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் பழையபடி நிறைந்த பயனடையும் வகையில் சிறப்பான மருத்துவம் மக்களுக்கு அளிக்கிறார்கள் நமதூர் மக்கள் வெளியூர் செல்லும் சிரமத்தை குறைத்து உள்ளூரிலேயே சிறந்த சிகிச்சையளிக்கும் இந்த மருத்துவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

டாக்டர் முபிதா சைபுதீன் M B B S, FC. Diab, Weight Loss & Nutrition, General physician, அவர்கள் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் உடல் எடையை குறைத்து சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ மருத்துவ ஆலோசனைகளும் சிறந்த முறையில் வழங்கி மக்களை இன்புற்று வாழ சிறப்பான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கி மக்கள் நலனில் அக்கறை காட்டுகிறார்கள் இவர்களையும் நமது ஊர் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளுங்கள்

இந்த இரண்டு மருத்துவர்களும் அதிரைக்கு மேலும் கிடைத்த சிறந்த மருத்துவர்கள் குறிப்பாக உள்ளூர் மக்களுக்கு வெளியூர் செல்லும் சிரமங்களை குறைத்துக் கொள்ள உள்ளூர் மக்கள் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கும் இவர்களிடம் மருத்துவமும் மருத்துவ ஆலோசனையும் பெற்று பயனடையுங்கள்

குறிப்பு > இந்த இரண்டு மருத்துவர்களும் நமதூரைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்ளூர் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையுடன் நமது ஊரில் மருத்துவமனை தொடங்கியிருக்கிறார்கள் உள்ளூர்வாசிகள் மருத்துவத்திற்காக வெளியூர் செல்வதை தவிர்த்து உள்ளூரிலேயே இரண்டு மருத்துவர்களையும் பயன்படுத்தி அவர்கள் தொடர்ந்து அதிரையில் தங்கியிருந்து ( வெளி ஊருக்கு பெரிய மருத்துவமனைக்கு சென்று விடாமல் ) மக்களுக்கு மருத்துவ பணி செய்ய உள்ளூர் பொதுமக்களும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் கவனத்தில் கொண்டு முழு ஆதரவுடன் கூடிய ஒத்துழைப்பு கொடுங்கள்

முகவரி
MSM 0rtho Care & Women’s Health Clinic
மக்தூம் பள்ளி மற்றும் இந்தியன் வங்கி அருகில்
17, C. பிள்ளையார் கோவில் தெரு
அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம்
செல் நம்பர் : 9789804377, 7418604205,

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders