ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அதிராம்பட்டினத்தின் கிரிக்கெட் விளையாட்டில் தங்களுக்கு நன்கு பரிட்சயமான அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC) கடந்த 17 ஆண்டுகாலமாக சீரும் சிறப்புமாக தமிழக அளவிலான மாபெரும் தொடர் போட்டியை எப்போதும் போல் இவ்வாண்டும் நடத்தி கொண்டிருக்கிறது. அந்த தொடர்போட்டி வருகின்ற 25.05.2022 மாலை 3.00 மணிக்கு இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவை கொண்டு நிறைவு பெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியை தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென AFCC குழுவினர் பெரிதும் விரும்புகிறோம். எங்களின் அழைப்பினை ஏற்று வருகை தர வேண்டுமாய் அன்போடு கேட்டுகொள்கிறோம்.
ADIRAI FRIENDS CRICKET CLUB (AFCC)