அதிரை இமாம் ஷாஃபி பள்ளி நடத்தும் மகளிருக்கான போட்டி!!

Mohamed Zabeer
1 Min Read
V Solutions GIF

மகளிருக்கான நடைப்பயிற்சி
நேரம்: 6:00 – 7:00 am
தேதி:ஜுன் 1 மற்றும் ஜுன் 2 2022
நாள்: புதன், வியாழன்
இடம்: செக்கடி குளம் நடைமேடை

போட்டிக்கான வயது வரம்பு
1) 30 வயதிற்குட்பட்டவர்கள்
2) 31 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள்
3) 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள்

நடைப்போட்டி மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சி
நேரம்: காலை 6:00 மணி
தேதி: ஜூன் 3 2022
நாள்: வெள்ளிக்கிழமை

கருத்தரங்கம்;

உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியின் முக்கியத்துவமும் பலன்களும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்குதல்.

குறிப்பு : பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி

குறிப்பு : போட்டிக்கான பெயர்கள் ஜூன் 1 முதல் walkwayயில் பதிவு செய்யப்படும்!

Crescent Builders Ad
Crescent Builders Ad
Share This Article