ரீசார்ஜ் கட்டணத்தை மீண்டும் உயர்த்திக்கிறது ஏர்டெல்!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் மொபைல் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சனைகள் அனைத்து துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக பணவீக்கம் மக்களை கவலையடைய செய்திருக்கிறது. இதன் எதிரொலியாக மொபைல் கட்டணங்களை உயர்த்த டெலிகாம் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த முடிவு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்க உள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு பயனரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை (Average Revenue Per User) 200₹ ஆக நிர்ணயம் செய்வதாகவும் தகவல்!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders