இன்ஷா அல்லாஹ் நாளை முதல் நமது ஆர்-ரவ்ழா மகளிர் மதரஸாவில் பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவிகளுக்கான சம்மர் கிளாஸ் (summer class) நடைபெற உள்ளது…
10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகுப்பு நடத்தப்படும்….
நேரம்: காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை….
வகுப்பு ஆரம்பிக்கும் நாள்: 17-05-22 முதல் 20 நாட்களுக்கு நடைபெறும் இன்ஷா அல்லாஹ்
குறிப்பு: வாகன வசதி இல்லை..