இன்று முதல் முகைதீன் ஜும்ஆ பள்ளியில் சம்மர் கேம்ப் வகுப்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன்தொடங்கியது. இந்த சம்மர் கேம்பில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க விரும்புபவர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து form-ஐ பூர்த்தி செய்துவிட்டு தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க வேண்டும். 10 மணி முதல் 12 மணி வரை நடக்கும் இந்த சம்மர் கேம்ப்பிற்கு பிள்ளைகள்பெற்றோர்கள் பாதுகாப்புடன் வரவேண்டும். அனைவரும் தங்களுடைய பிள்ளைகளை இந்த சம்மர் கேம்ப் வகுப்பில் சேர்த்து பிள்ளைகளின் இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.