அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு Dr. R. அசோக் குமார் M.S., M.Ch., (URO) வருகை!!

ஷிஃபா மருத்துவமனைக்சகு சிறப்பு மருத்துவர் வருகை Dr. R. அசோக் குமார் M.S., M.Ch., (URO) சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிறப்பு சிகிச்சை நிபுணர். பெண்கள் சிறுநீரகத்தில் கல் சிறுநீர் பாதையில் அடைப்பு சிறுநீர் குழாயில் கல் சிறுநீரகபையில் கல் சிறுநீர் மெலிதாக கழித்தல் இருமல், தும்மலின்போது சிறுநீர் கசிவு அடிக்கடி சிறுநீர் கழித்தல் சிறுநீர் தொற்று நோய் (UTI) தன்னை அறியாமல் சிறுநீர் கசிவு வயிற்றிலேயே சிறுநீர் தேக்கம் சிறுநீரில் இரத்தம் கசிவு சிறுநீர் பால் போன்று கழித்தல் சிறுநீரகத்தில் கல் மற்றும் இதர பிரச்சனைகள் ஆண்களுக்கான குழந்தையின்மை பிரச்சனை சிறுநீர் மெலிதாக கழித்தல்

நாள்: 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை,

நேரம்: மாலை 10.00 முதல் 11.30 வரை.

மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்.

SHIFA HOSPITAL ADIRAMPATTINAM

(04373) 24 23 24 9486 24 23 24

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders