
புதுமனைத்தெருவைச்சேர்ந்த மா.மு அபூபக்கர் அவர்களுடைய மகளும் மா.மு அப்துல் காதர் அவர்களுடைய சகோதரியும் மு.க.செ சாகுல் ஹமீது அவர்களுடைய மனைவியும் அஸ்கர், அன்சர்,ஹாரூன் இவர்களுடைய சிறிய தாயாருமாகிய சவுபான் பஜிரியா அவர்கள் இன்று வபாதாகி விட்டார்கள் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிமைய வாடியில் நடை பெறும்.