அதிராம்பட்டினம்: ஈ.சி.ஆர் சாலை முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள சாலையான திலகர் தெரு சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் பல மாதங்களாக சீர் செய்யப்படாமல் இருந்தது ,
இன்று அந்த சாலை சரி செய்யப்பட்டுள்ளது (PATCH WORK)
எனினும் இச்சாலை’யை முழுமையாக தரமான முறையில் அமைத்துத்தருமாறு அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.பல வருடங்களாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலை இன்று சீரமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலைப்பணி (PATCH WORK) துரிதமாக நடைபெற பாடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டைம்ஸ் ஆஃப் அதிரை இணைய ஊடகம் சார்பாக வாழ்த்துக்களுடன் கூடிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.