அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருகை Dr. முஹம்மத் அ.அலீம் MDDM (Neuro) வாதம், நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி, நரம்பியல் நிபுணர், உலக சுகாதார அமைப்பின் மூலம் “சூப்பர் ஹீரோ” மற்றும் அமெரிக்கா நரம்பியல் அகடாமியின் 2022ம் ஆண்டுக்கான “ஏ பி பேக்கர்” ஆசிரியர் அங்கிகார விருது பெற்றவர்கள்
நாள்: 10.05.2022 செவ்வாய்க்கிழமை,
நேரம்: காலை 10 முதல் மதியம் 1 வரை.
மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும். SHIFA HOSPITAL ADIRAMPATTINAM
(04373) 24 23 24 9486 24 23 24