அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருகை Dr. M. குலாம் முஹ்யித்தீன் MBBS, D ORTH, MS ORTH, PGDHM, PGDEA, PGDCA மூத்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். பல அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூட்டு விலகல், எலும்பு மூட்டு நோய்கள கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தண்டுவட பிரச்சனைகள், தசை வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.
நாள்: 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: காலை 9.30 முதல் மதியம் 11.30 வரை.
மருத்துவரை சந்திக்கும்போது நோயின் வீரியத்தை உணர்ந்து உடனடி சிகிச்சை அளித்திட, முன்கூட்டியே பரிசோதனை செய்யும்படி மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்.
SHIFA HOSPITAL ADIRAMPATTINAM
(04373) 24 23 24 9486 24 23 24