மரண அறிவிப்பு – நடுத்தெருவைச் சேர்ந்த MBA புஹாரி அவர்களின் தாயார்.

- Advertisement -
Ad imageAd image

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அபூபக்கர் அவர்களின் மகளும் MB.அபூபக்கர் அவர்களின் மனைவிம் புஹாரி அவர்கலின் தாயாரும், சித்திக் அப்துர் ரஹ்மான், அஷ்ரப் ஆகியோரின் மாமியாருமாகிய பாத்திமா அவர்கள் 12:00 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10:30 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்யுங்கள்.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Comments are closed.

Prayer Times

Playlist

7 Videos