திமுக தலைவர் தளபதியின் ஆணைக்கிணங்க அதிராம்பட்டினத்தில் உள்ள 27 வார்டு கழக தேர்தலுக்கான படிவம் பூர்த்தி செய்யப்பட்டு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் திரு ஏனாதி பாலு, அதிராம்பட்டினம் திமுகழக தேர்தல் பொறுப்பாளரும் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளருமான திரு முத்து மாணிக்கம், இருவர் முன்னிலையில் அதிராம்பட்டினம் நகராட்சித் தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் அவர்களும் நகராட்சி துணைத் தலைவரும் அதிராம்பட்டினம் திமு கழக செயலாளருமான இராம குணசேகரன் அவர்களும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளர் திரு காசிமுத்துமாணிக்கம் அவர்களிடம் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியின் பொழுது ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் மறைக்க K இத்ரீஸ் அஹமது அவர்களும் அதிரை நகராட்சி திமுகழக கவுன்சிலர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.