அதிரை நகராட்சி சொத்து வரியில் மாற்றம் வேண்டி கோரிக்கை மனு அளித்த SPDI கட்சி, 13 வார்டு கவுன்சிலர் மற்றும் 17 வார்டு செயலாளர்…!

அதிரையில் கடந்த சில தினங்களாக சொத்து வரியில் மாற்றம் வேண்டி பலதர காட்சிகள் இயக்கங்கள் இதற்காக அதிரை நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்து வருகின்றனர் இந்நிலையில் இன்று SDPI நகர மன்ற செயலாளர், 13வது வார்டு கவுன்சிலர், 17வது வார்டு செயலாளர் சார்பாகவும் சொத்து வரி மாற்றம் மற்றும் A,B,C ஜோன் பிரிவு சமந்தமாகவும் கோரி மனு கொடுக்கபட்டது இதனை பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையர் இதனை உடனடியாக பரிசினை செய்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders