கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் சுல்தான் மரைக்கார் அவர்களின் மகனும் மர்ஹூம் குப்பை ராவுத்தர் மருமகனும் அப்துல் வஹாப். மர்ஹூம் சாலிபு இவர்களின் சகோதரரும், முகம்மது பாரூக், அப்துல் ரஹ்மான், புஹாரி ஆகியோரின் மாமனாரும் முஹம்மது அசாருதீன் தகப்பனாருமாகிய (மீன் மார்க்கேட்) நெய்னா முஹம்மது அவர்கள் 22.04.22 இன்று காலேஜ் எதிரில் உள்ள KSA லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜிம் ஆ பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.