நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹீம் செ.சி.அ முகம்மது அப்துல்லா ஹாஜியார் அவர்களின் மகனாரும், மர்ஹும் அ.சி.மு. முகம்மது ரஹ்மத்துல்லா ஹாஜியார் அவர்களுடைய மருமகனாரும், செ.சி.அ. ஹாஜா கமால் அவர்களுடைய தகப்பனாரும், ஹாஜி அஹமது இப்ராஹிம். அஹமது அமீன், முகம்மது ரபி, சபி அஹமது இவர்களுடைய மாமனாருமாகிய செ.சி.அ. முகமது அபூபக்கர் அவர்கள் காலமாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாசா இன்று இரவு 11 மணிக்கு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்
This article is a gem! The insights provided are very valuable. For additional information, check out: DISCOVER MORE. Looking forward to the discussion!
I like this site it’s a master piece! Glad I detected this ohttps://69v.topn google.Money from blog