அதிரையில் அரேபிய மக்களின் பாரம்பரிய உடை தோப்ஸ் மற்றும் இதர பொருள்களை உள்ளடங்கிய A.A ஜெனரல் ட்ரடேர்ஸ்!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 22nd June 2022, 02:26 pm

அரேபிய மக்களின் பாரம்பரிய உடை தோப்ஸ் இப்போதெல்லாம் இந்திய இளைஞர்களிடையே ஃபேஷனாக மாறி ஏற்றுமதி தரம் கவர்ச்சிகரமான/ மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில தினங்களில் வரக்கூடிய ரமலானை முன்னிட்டு அதிரையில் A.A ஜெனரல் ட்ரடேர்ஸ் தோப்ஸ் மற்றும் பல பொருள்களுடன் வியாபாரம் நடந்து வருகிறது, மேலும் இந்த தோப்ஸ் வியாபாரம் அதிரையில் இதுவே முதல் முறையாகும். மேலும், இந்த தோப்ஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அனைத்து வண்ணங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் பெரியவர்களுக்கு அனைத்து வண்ணங்களில் கைலிகளும், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் தொப்பிகளும், பலவகையான பேரித்தம் பழம், ரூஹ்ஹப்ஜா, அத்தர்கள், கோக்கனட் பவுடர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட டேங்க் பவுடர் விற்பனை செய்யப்படுகிறது

3 தோப்ஸ் வாங்கி கூடுதல் தள்ளுபடி பெறுங்கள்! ஈத் அல்-பித்ர் வரை சலுகை செல்லுபடியாகும்!

குறிப்பு : – 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் மட்டுமே இலவச டோர் டெலிவரி செய்யப்படும்!

இடம் : MIDDLE STREET, keelpuram, Adirampattinam!

தொடர்புக்கு : முகமது நயீம் – 9944076743

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos