நடுத்தெரு சுண்டு வீட்டை சேர்ந்த மர்ஹும் மா. மூ. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் மகளும் மர்ஹும் ஹாஜி நூ. மு. அ. அகமது அப்துல் காதர் அவர்களின் மனைவியும் ஹாஜி. மா. மு. நூருல் அமீன். ஹாஜி A. தமீம் அன்சாரி. ஹாஜி ஜெகபர் அலி. ஹாஜி S.சாகுல் ஹமீத். H.முகமது இஸ்மாயில் இவர்களின் மாமியாரும். ஹாஜி.A அப்துல் ரஹீம். மர்ஹும் A. அகமது அன்சாரி. A. ஷாகுல் ஹமீத் இவர்களின் தாயாரும் ஆகிய ஹாஜிமா ஜூலைகா அம்மாள் அவர்கள் இன்று மாலை CMP லைன் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லா இன்று இரவு 9:30 மணிக்கு மறைக்கப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


