அத்தர்பியதுல் இஸ்லாமிய்யா முதலாவது ஹிஃப்ளு பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் வருகின்ற (01-02-2026) ஷஃபான் பிறை 13/1447 மஃரிப் முதல் ஷாதுலிய்யா புதுப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
முன்னிலை : மௌலானா அஹ்மது இப்ராஹிம் காஃஷிபி (தலைவர் ஷாதுலிய்யா புதுப்பள்ளிவாசல்)
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்கள்.
1) மௌலானா மௌலவி முஹம்மது அலி கோயா ஹஜ்ரத் (முன்னாள் ஆசிரியர் மத்ரஸா அத்தரப்பியதுல் இஸ்லாமிய்யா)
2) மெளலானா மெளலவி அப்துல்லாஹ் மக்கி காஃஷிபி ஹஜ்ரத் (பேராசிரியர் காஷிபுல்ஹுதா மத்ரஸா)
3) மௌலானா மௌலவி அம்மார் ஹுசைன் காஃஷிபி ஹஜ்ரத் (முன்னாள் ஆசிரியர் மத்ரஸா அத்தரபியதுல் இஸ்லாமிய்யா)
பட்டம் பெரும் ஹாஃபிழ்களின் பெயர் விபரம்.
1) அல்ஹாஃபிழ் அஹ்மது S/O மர்ஹூம் அல்ஹாஃபிழ் மௌலானா மௌலவி முஹம்மது யூசுப் பாகவீ
2) அல்ஹாஃபிழ் முஹம்மது யூசுஃப் S/O ஜனாப் ஸிராஜுத்தீன்
3) அல்ஹாஃபிழ் சுஹைல் S/O அல்ஹாஃபிழ் மௌலானா மௌலவி அஹ்மத் இப்ராஹீம் காஷிஃபீ
4) அல்ஹாஃபிழ் உஸைது S/O அல்ஹாஃபிழ் முஹம்மது இல்யாஸ்
5) அல்ஹாஃபிழ் அப்துல் ஃபத்தாஹ் S/O ஜனாப் முஹம்மது ஸாலிஹ்
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.





