மரண அறிவிப்பு – லுக்மான்ஸ் ரெடிமேட்ஸ் ஹாஜி எம்.மஹ்மூத் அவர்கள்!

சேது ரோட்டை சேர்ந்த மர்ஹும் மீரா லெப்பை மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் அமானுல்லா அவர்களின் மருமகனும், ஹாஜி அப்துல் வஹாப், ஹாஜி சேக் அலி அவர்களின் சகோதரரும் எம்.சாதீக் அகமது, எம்.அஹமது இப்ராஹிம் எம்.அகமது சல்மான் இவர்களின் தகப்பானருமான ஹாஜி எம்.மஹ்மூத் அவர்கள் நேற்று (07/01/2026) இரவு அன்னாரின் சேதுரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (08/01/2026) லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!