புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் ASM ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும், இனாமுல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், மர்ஹும் ஹாஜி AH. முஹம்மது பாருக், ஹாஜி AH. அஹ்மது அன்சாரி, ஹாஜி AH. முஹம்மது சாலிகு ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அபூபக்கர், முஹம்மது காமில் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி AH. முகைதீன் அப்துல் காதர் அவர்கள் சற்று முன் சென்னையில் (ஆயிரம் விளக்கு) அவர்களின் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அண்ணாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (11.12.2025) அஸர் தொழுகைக்கு பிறகு சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
