அதிராம்பட்டினம் மேலத்தெரு MMS குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி கா.மு. குழந்தை சேக்காதியார் அவர்களின் மகளும், ஹாஜி MMS அபுல் ஹசன் Ex MLA அவர்களின் மருமகளும், ஹாஜி MMS அப்துல் ஜலீல் அவர்களின் மனைவியும், MMS ஜாசிம் சஃபீக், ஹாஃபில் MMS அபுல் ஹசன் இவர்களின் தாயாருமான ஹாஜிமா MMS பவுஜி என்கிற சித்தி உம்மல் ஹைரா அவர்கள் இன்று (26/11/2025) புதன் கிழமை மாலை அவர்களின் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (26/11/2025) புதன் கிழமை இரவு 9:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


