மரண அறிவிப்பு – ஹாஜி சரபுதீன் அவர்கள்!

அதிராம்பட்டினம் புதுப்பள்ளி எதிரில் ஆஸ்பத்ரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.க. அப்துல் காசிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அமீர் ஹம்சா அவர்களின் மருமகனும், தமிம் அன்சாரி அவர்களின் சகோதரரும், ஜெர்மன் கபீர், அக்பர் பாஷா இவர்களின் மைத்துனரும், அகமது சாஜிதீன், சமீருதீன், சைபுதீன் ஆகியோரின் தகப்பனாருமான ஹாஜி சரபுதீன் அவர்கள் இன்று 26/11/2025 புதன்கிழமை காலை அவர்களின் ஆஸ்பத்ரி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 26/11/2025 புதன்கிழமை இரவு 9.00 மணியளவில் தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement