அதிரையில் மாபெரும் இரத்த தான முகாம்!

அதிராம்பட்டினம் நாம் மனிதர் கட்சி மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் வருகின்ற 25-11-2025 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது

அனைத்து உயிர்காக்கும் உன்னத சேவைக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

தொடர்புக்கு : 9121099325 / 9786747606 / 9787149249

Prayer Times

Advertisement