மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹீம் M.M.S. அப்துல் வாஹிது அவர்களின மகளும் மர்ஹீம் M.M.S. முகமது மதினா அவர்களின் மருமகளும் மர்ஹும் M.M.S. முகமது பாரூக் அவர்களின் மனைவியும், மர்ஹும் M.M.S. சேக்ஜலாலுதீன், M.M.S. சர்புதீன், M.M.S. தாசின்கமால், ஆகியோரின் சகோதரியும், M.M.S. சாகுல் ஹமீது, M.M.S. அகமது, M.M.S. நவாஸ்கான், M.M.S. அஸ்ரப் அலி ஆகியோரின் தாயாருமாகிய உம்மாகனி அம்மாள் அவர்கள் நேற்று (05-11-2025) வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (06-11-2025) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


